வணக்கம்
புலத்கொகுப்பிடிய பிரதேச சபையால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் பயனாளிகளாகிய உங்களுக்கு தேவையான ஏனைய தேவைபாடுகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக புலத்கொகுப்பிடிய பிரதேச சபை உத்தியோகபூர்வ இணையதலத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
நிகல்வு முன்பள்ளியை திருத்தும் வேலை செய்தல்
பிரதேச சபை முன்பள்ளியின் திருத்தும் வேலை செய்வதால் முன்பள்ளியை தற்காலிகமாக சபை கேற்போர் கூடத்துக்கு கொண்டு செல்லல்
Read Moreதகவல் சொத்துக்கலை வாடைக்கு விடுதல்
பிரதேச சபை சொத்துக்களை 2024 வருடத்துக்கான வாடைக்கு கொடுத்தல்
Read Moreஅறிவித்தல் கொள்முதல்
புலத்கொகுப்பிடிய பிரதேச சபையின் 2024 வருடத்துக்கான வினியோத்தர்களையும் கட்டமைப்பாளர்களை பதிவு செய்தல் 2023.11.25 முதல் நடைபெரும்
Read Moreதகவல்
உக்கும் களிவுகளை தினசரி சேகரிக்கப்படும். உக்காத களிவுகளை மாதத்தில் 15 மற்றும் 30 திகதிகளில் சேகரிக்கப்படும்.
Read Moreதற்கால தலமைத்துவம் ஆர்.ஜீ.எஸ்.நிரோஷன்
அதிகார எல்லைக்கு உற்பட்ட பிரதேசத்தின் முன்னேற்றம் தொடர்பாக முன்னுரிமை வழங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புலத்கொகுப்பிடிய பிரதேச சபை மற்றும் மாகான ஆட்சியின் பிரதினித்துவ படுத்தும் தலமைத்துவம்
Recent-heading
Recent-description
தொடர்பாக
புலத்கொகுப்பிடிய பிரதேச சபை
About-summary
Service-service
Service-description
குறிக்கோள்
கலந்துறையாடுதல் மூலம் மக்கள் விருப்பம் தீர்மானம் எடுத்து வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்து அர்பணிப்புடன், ஒற்றுமையாக முயற்சி எடுத்து பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் புலத்கொகுப்பிடிய பிரதேச சபையின் குறிக்கோள் ஆகும்.
Contact-heading
Contact-description
Contact-section heading1
Contact-section description1
Contact-section heading2
Contact-section description2
Contact-section heading3
Contact-section description3